கொல்லி மலை உலக அளவில் பேமஸ்: காரணம் இவர் தான்: வியந்து பார்க்கும் மக்கள்.!
வணக்கம் நண்பா.
நான் உங்க MK!!
சமூகவலைத்தளங்களில் தற்போது கொல்லி மலை டிரெண்டாகி உள்ளது. அதற்கு முக்கிய காரணம் ஆன்ந்த் மஹிந்திரா.
அதாவது மஹிந்திரா நிறுவனர் ஆனந்த் மஹிந்திரா மற்றும் எரிக் சொல்ஹைம் செய்துள்ள ட்விட்களில்,யார் இந்த மலையில் ரோட்டை போட்டது.
அதேபோல் பலர் இந்த ட்விட்டை பார்த்து பலர் கொல்லி மலை குறித்து விசாரித்து வருகிறார்கள். பின்பு கமெண்ட் பகுதியில்இந்த மலை குறித்து பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
நோய்களுக்கு தீர்வு அளிக்க கூடிய பல லட்சம் அரிய மூலிகைகள் இப்போதும்கொல்லி மலையில் உள்ளது.
வால்பாறை, ஊட்டி போன்ற இடங்களை போன்றே இந்த கொல்லி மலையும் மிகவும் அழகாக இருக்கும். அதேபோல் இங்கு மொத்தம் 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.
நாமக்கல் முதல் முதல் திருச்சி மாவட்டம் வரை இந்த மலை பரந்து விரிந்து காணப்படுகிறது. குறிப்பாக 300 கிமீ வரை நீளம் கொண்டது. அதிக உயரம், கொண்டை ஊசி வளைவுகள்,ரம்மியமான தோற்றம் காரணமாக இங்கு அதிக மக்கள் வருகின்றனர்.
வெளிமாநில மக்கள், வெளிநாட்டு பயணிகள் இங்கே வருவது அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது.
By.
MANIKUMAR

கருத்துகள்
கருத்துரையிடுக