மிதக்கும் சொர்க்கம்|| பூவார் தீவு| படகு பயணம்| mangrove forest| golden beach
வணக்கம் நண்பா
நான் உங்க MK!
பூவார்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள சிறிய கடற்கரை கிராமம்.
இது திருவனந்தபுரம், கோவலம் கடற்கரை மற்றும் தமிழகத்தின் நாகர்கோவில் அருகே அமைந்துள்ளது.
இதன் சிறப்பு:
BACKWATER BOATING
MANGROVE FOREST
GOLDEN BEACH
FLOATING RESTAURANT & COTTAGE
ANACONDA LAKE
இதல்லாம் பார்க்க வேண்டிய இடங்கள்..
இங்கு BACKWATER BOATING மிகவும் பிரபலமான ஒன்றாகும்.
படகு பயணிக்கும் போது அறியவகை பறவைகள் செடிகள் மற்றும் வாழை,தென்னை மரங்கள் நிறைந்த இடமாக உள்ளது.
பயணம் செய்ய இரண்டு வகையான படகுகள் உள்ளன.
மோட்டார் படகு
நாட்டு படகு.
பயணத்தின் ஒரு பகுதி
Golden beach ல் நிறைவடைகிறது..
சிறிது நேரம் பொழுதை கழித்த பிறகு மிதக்கும் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பயணம் தொடங்கியது.
திரும்பும் வழி வேறாக இருந்தது
அங்கு anaconda படத்தில் வரும் mangrove forest போல இருந்தது.
வரும் வழி வேறாக இருந்தால் பயணம் முழுவதும் சுவாரசியமாக இருந்தது.
அந்த Neyyar Lakeல் அதிக அளவில் மிதக்கும் ஹோட்டல் விடுதிகள் உள்ளன.
இங்கு செல்ல அதிகாலை அல்லது மாலை சூரியன் மறையும் நேரத்தில் செல்வது அருமையாக இருக்கும்..
.
By
MANIKUMAR TN BIKER

கருத்துகள்
கருத்துரையிடுக