தமிழக சாலையில் 2022 Royal Enfield Shotgun 650 சோதனை ஓட்டம்
சமீப காலத்துல ராயல் என்ஃபீல்டு பொருத்தவரைக்கும் 650cc ல நிறைய பைக் அவங்க வந்து சோதனை ஓட்டம் செஞ்சுட்டு இருக்காங்க
குறிப்பா Himalayan 650 continental GT 650 இப்போது பாத்தீங்கன்னா shotgun அப்படிங்கற வண்டியும் recently test drive on road ராஜ்குமார் ஒரு நபர் ஒரு யூடியூப் ல போஸ்ட் போட்டு இருக்கிறார்
Led headlight & semi digital console
Chrome handle bar mirror
New model exhaust இந்த update பண்ணி இருக்காங்க அப்படின்னு நினைக்கிற சோ இந்த மாடல் சில மாதங்களில் launch ஆகும்னு அப்படின்னு எதிர்பார்க்கலாம்.
648cc, twin cylinder, air/oil cooled engine offers 47 hp power at 7,150 rpm and 52 Nm torque at 5,250
இருக்கலாம்.
By
MANIKUMAR MK
Source
Rajkumar (YouTube clip)

கருத்துகள்
கருத்துரையிடுக