தல தோனி பைக் கா இது? சென்னை கிங்ஸ் yellow கலர் modified செய்யப்பட்ட YAMAHA RD350
தல தோனியின் YAMAHA RD350 CHENNAI SUPER KINGS கலரில் MODIFIED செய்யப்பட்டுள்ளது.
தல தோனி பைக் பிரியர் என்பது அனைவரும் அறிந்தது. அவரது கலெக்ஷனில் பல பழைய மற்றும் புதிய பைக்குகள் உள்ளது.video on YouTube பெரும்பாலும் பழைய பைக்குகள் அவருக்கு மிகவும் பிடிக்கும் ,
தனது பைக்கை அவரே பராமரிப்பதும் அவருக்கு பிடித்த விஷயங்களில் ஒன்று.
பைக்குகளுக்கு என தனி மாளிகையை அவர் கட்டியுள்ளார்.
அவரது கலெக்ஷனில் உள்ள யமஹா ஆர் டி 350 தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் எல்லோ கலரில் அவர் மாடிஃபிகேஷன் செய்துள்ளார் .
அதிக நவின
Lectron carburettor, Moto Tassinari VForce4 reed valve system, Uni air filter, Zeeltronic Programmable CDI, NGK spark plug, JL dual exhausts, Metmachex aluminium swingarm, and LMC silicone radiator coolant hose மற்றும் Alloy wheels.
சென்னை மக்களில் அன்பால் மிகவும் நெருக்கமான தோனி அந்த வண்டியின் நிறம் சென்னை கிங்ஸ் அணியின் அதே மஞ்சள் நிறத்தில் வடிவமைத்துள்ளார்.
அந்தப் பழைய வண்டியை புதிய நவீன வசதியோடு மற்றும் தனது சென்னை மக்கள் மீது உள்ள அன்பாலும் இந்த விதத்தில் மாடிஃபிகேஷன் செய்தது பெரும்பாலான தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
மணிக்குமார்.MK

கருத்துகள்
கருத்துரையிடுக