இது பைக்கா இல்லை கார் ஆ? NEW TVS RAIDER 125 SMART XONNECT|| TAMIL
வணக்கம் நண்பா
இருசக்கர வாகனங்கள் இந்திய உற்பத்திய பொருத்தவரைக்கும் டிவிஎஸ் நிறுவனம் வரும் முன்னோடியாக இருந்துட்டு வருது 600 சிசிக்கு கீழே முதல் முதலில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை கொண்டு வந்தது tvs நிறுவனம் தான் அது மட்டும் இல்லைங்க, ஹை ஸ்பீடு ரெக்கார்ட், லேப் டைமர் ,ரைடிங் மோட்ஸ் நிறைய சிறப்பம்சங்களை டிவிஎஸ் தான் முதல்ல அறிமுகப்படுத்திச்சு அப்படின்னு சொல்லலாம்.
புதுசா வெளியே வந்திருக்க டிவிஎஸ் ரைடர் 125 அதிகமான நிறைய சிறப்பம்சங்களுடன் வெளிவந்திருக்கு அப்படின்னு சொல்லலாம் இது பைக்கா இல்ல கார் ஆ? கார்ல இருக்கிற அளவுக்கு அந்த அளவுக்கு நிறைய சிறப்பம்சங்கள் இதுல உள்ளடங்கும்.
நான் வந்து rtr 200cc பைக் வச்சிருக்கேன் என்னுடைய speedometer console பாத்தீங்க அப்படின்னா பழைய black and white தான் இருக்கும் ஆனா இந்த 125சிசி பைக்ல ஒரு கலர்ஃபுல்லான டிஎப் டிஸ்ப்ளே கொடுத்திருக்காங்க.
SmartXonnect Bluetooth connectivity system along with features like turn-by-turn navigation, music control, and call/SMS alerts.அது மட்டும் இல்லைங்க இந்த 125சிசி ல ரெண்டு ரைடிங் மோட்ஸ் கொடுத்து இருக்காங்க இது எல்லாமே 125சிசி பைக்ல கொடுத்தது ஒரு பெரிய விஷயம் அப்படின்னு சொல்லலாம்
இதுபோக வெதர் கண்டிஷன் நம்ம கன்சோலே பார்க்க முடியும் அது போக கிரிக்கெட் ஸ்கோர் கூட இதுல பார்க்கலாம் அப்படின்னு சொல்றாங்க.
இந்த பைக் மூணு வேரியண்ட்ல வருது ட்ரம் பிரேக் டிஸ்க் பிரேக் அதுக்கப்புறம் அதிகமா கொடுத்தீங்க அப்படின்னா 125 சிசி ல ஒரு பிரீமியமான பைக் உங்க கையில இருக்கும்video on YouTube
இந்த பைக்
124.8cc single-cylind அதிகபட்ச பவர் 11.2 bhp அதிகபட்ச டார்க் 11.2 Nm. Even the five-speed gearbox, front forks, monoshock, front disc, and rear drum brake கொடுத்து இருக்காங்க
இந்த பைக் 125சிசி என்எஸ் ஹோண்டா சைன் ஹீரோ கிளாமருக்கு போட்டியாக வரும் என நம்பலாம்.
நன்றி நண்பா.
MK TN BIKER.

கருத்துகள்
கருத்துரையிடுக